Keyman for Malayalam Typing

நவக்ரக ஸ்துதி ( Navagraha sthuthi)

வேயுறு தோளி பங்கள் விடமுண்ட்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி  பாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല: